21st December 2018 21:30:17 Hours
58 ஆவது படைப் பிரிவிலுள்ள இராணுவத்தினருக்கு பூசா இலங்கை இலேசாயுத காலாட் படையணி பயிற்சி முகாமிள் குடிபோதை மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பான செயலமர்வு (19) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் இலங்கை இராணுவத்தைச்சேர்ந்த அதிகாரிகள் 17 பேரும், 179 படையினர்களும் பங்கேற்றுக் கொண்டனர்.
58 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது வழிக் காட்டலின் கீழ் இராணுவ உளவியல் பணியகத்தின் அனுசரனையில் இடம்பெற்றது. Sport media | Nike