Header

Sri Lanka Army

Defender of the Nation

21st December 2018 21:38:46 Hours

கல்வலான் கத்தோலிக்க திருச்சபை வளாக சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்ட படையினர்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65ஆவது படைப் பிரிவின் 651ஆவது படையின் 19ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் ஒன்றாக இணைந்து கடந்த செவ்வாய்க் கிழமை (18) கல்வலான் கத்தோலிக்க திருச்சபை வளாகத்தை எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு சுத்திகரித்து வழங்கியுள்ளனர்.

இச் சிரமதானப் பணிகள் 65ஆவது படைப் பிரிவின் தளபதியான பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களின் வழிகாட்டலின் கீழ் 31 படையினர் உட்பட அதிகாரியொருவரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இப் பணிகள் 651ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் சமத் வரகாகொடை அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது. Sneakers Store | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ