19th December 2018 13:14:56 Hours
கணக்கியல் மற்றம் ஊடகவியல் அமைச்சின் 30அதிகாரிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் கணேமுல்லை கொமாண்டோ படையணித் தலைமையகத்தில் கடந்த சனிக் கிழமை (15) இடம் பெற்றது.
அந்த வகையில்; ஒருநாள் கருத்தரங்கான தலைமைத்துவப் பயிற்சி மற்றும் நேரான சிந்தனை தொடர்பிலான கருத்தரங்கானது இராணுவத்தினரால் வழங்கப்பட்டது.
மேலும் இப் பயிற்சிகள் தலைமைத்துவம் ஒழுக்கம் மற்றும் திறன்களை மேம்படுத்தல் தொடர்பாக இடம் பெற்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற சவால்களை முன்னெடுக்கும் வழிமுறைகள் போன்றனவும் இங்கு இராணுத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. latest Nike release | Nike for Men