Header

Sri Lanka Army

Defender of the Nation

07th December 2018 20:45:29 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் முன்வைக்கப்பட்ட அனார்த்த நிகழ்ச்சி திட்டம்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 115 படையினர்கள் உட்பட அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரி மற்றும் பிரதேச செயலகத்தினர் மற்றும் அனார்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் வைத்திய அதிகாரிகள் மற்றும் அரசு சாரா அதிகாரிகள் இணைந்து அனார்த்தினால் பாதிக்கப்படும் பிரதேசங்களான ஹாலி ஏல, எல்ல, பண்டாரவளை, ஹப்புதளை மற்றும் ஹல்தும;முல்ல போன்ற பிரதேசங்களில் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் நிகழ்ச்சி திட்டத்தை கடந்த (04) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன.

அதற்கமைய இத்திட்டமானது அனார்த்த முகாமைத்துவ நிலையத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்டது.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு இப் பிரதேச பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினர். Best Nike Sneakers | Nike Running