Header

Sri Lanka Army

Defender of the Nation

09th December 2018 09:22:21 Hours

சக்கரநாற்காலி படைவீரருக்கு தமது படைத் தலைமையகத்தில் அமோக வரவேற்பு

சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படைத் தலைமையகத்தில் 6ஆவது கஜபா படையணியின் படைவீரரான கோப்ரல் கெமுனு கருணாரத்தின அவர்கள் பேதுருதலாகலை மலையை 576 கிமி தூரம் வரை கடந்த 5ஆம் திகதியன்று அம்பன்பொலவின் மேற்கொண்டு சாலியபுர பிரதேசத்தில் வெள்ளிக் கிழமை (07) மாலை 0500மணிக்கு தமது கஜபா படைத் தலைமையகத்தில் நிறைவு செய்தார்.

அந்த வகையில் அம்பன்பொலவில் 62கிமி நிறைவு செய்த கோப்ரல் கெமுனு கருணாரத்தின அவர்கள் கஜபா படைத் தலைமையகத்தின் தளபதியான பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ் இப் படையணியின் தலைமைத் தளபதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர்; வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சாலியபுர தலாவ சந்தியில் இருந்து பாரிய வரவேற்பை இப் படைவீரர் பெற்றார். மேலும் இப் படைவீரர் தமது பயணத்தை இராணுவத் தளபதியவர்களின் ஆசீர்வாதத்துடன் கடந்த திங்கட் கிழமை(03) ஆரம்பித்தார். Adidas footwear | Nike Shoes