Header

Sri Lanka Army

Defender of the Nation

07th December 2018 20:15:29 Hours

கனடா உயர் ஆணையாளர் யாழ் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கையின் கனடா உயர் ஆணையாளர் எச்.இ டேவிட் மெக்கினன் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை (06) ஆம் திகதி வியாழக்கிழமை அரசியல் அலுவலரான திரு பி. கோபிநாத் ஆகியோர்களுடன் தூதரகத்தில் சந்தித்தனர்.

இச் சந்திப்பில் யாழ் குடாநாட்டின் நல்லிணக்க செயற்பாடு தொடர்பான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்களால் யாழ் குடா நாட்டின் தற்போதுள்ள செயல்முறை பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்க்பட்டன. best Running shoes brand | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp