Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2018 18:41:30 Hours

ஆப்கானிஸ்தான் தூதுவர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு

ஆப்கானிஸ்தான் தூதரகத்தின்; தூதுவரான மதிப்பிற்குறிய அஹ்ரப் ஹைதரி அவர்கள் தமது இலங்கைக்கான விஜயத்தின் போது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த புதன் கிழமை (05) கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இதன் போது இத் தூதுவர் அவர்கள் இராணுவ செயலாளரான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க மற்றும் இராணுவ உதவி செயலாளரான கேர்ணல் உதய குமார போன்றோர்களால்; வரவேற்கப்பட்டார்.

லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் ஆப்கானிஸ்தான் தூதுவர்களுடனான சந்திப்பில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலின் நிறைவில் ராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் நினைவுச் சின்னத்தையும் வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இவ் அதிகாரியவர்கள் பிரதம அதிதிகள் புத்தகத்தில் தமது கருத்துக்களை குறிப்பிட்டார். Running sports | Women's Designer Sneakers - Luxury Shopping