Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd December 2018 05:05:13 Hours

கிளிநொச்சியில் இராணுவத்தினரது பங்களிப்புடன இன்னிசை நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சி நெலும் பியசவில் ‘ ‘Music Therapy’ இன்னிசை நிகழ்வு (30) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

இந்த இன்னிசை நிகழ்வு இசைத்துறையின் மூத்த கலைஞர் கலாசூரிய பிரதீப் பொஹவத்த அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வு 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் பூரண ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் நிகழ்வில் 52 அதிகாரிகளும், 800 படை வீரர்களும் பங்கேற்றிக் கொண்டனர். Best Sneakers | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth