Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd December 2018 07:05:13 Hours

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி. சிவசண்முகம் காலமாணார்

இலங்கை இராணுவத்தின் முதலாவது போர் கருவி படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் டி. சிவசன்முகம் அவர்கள் (1) ஆம் திகதி சனிக் கிழமை இராணுவ வைத்தியசாலையில் காலமாணார்.

இவரது பூதவுடல் கொழும்பு இல 10/1, டப்ள்யூ.ஜே.யூ குரே மாவத்தையிலுள்ள தனது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

இவரது பூதவுடல் (5) ஆம் திகதி புதன் கிழமை 4.00 மணிக்கு கொழும்பு பொது மையானத்தில் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். best Running shoes | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ