Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2018 16:22:03 Hours

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் குளங்கள் நிர்மானிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் யாழ் வட்டுக்கோட்டை வலவில்குளம் புணரமைக்கப்பட்டது.

இந்த குளம் விவசாயிகளின் நலன்புரி நிமித்தம் இராணுவத்தினரால் புணரமைக்கப்பட்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

‘யாழ் நண்பர்கள்’ அமைப்பின் டொக்டர். சிதம்பரம் மோகன் அவர்களது அனுசரனையில் இராணுவத்தினரால் இந்த குளங்கள் புணரமைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்திய தூதரகத்தின் உயரதிகாரி திரு எஸ் பாலசந்திரன், இந்து பௌத்த மத தலைவர்கள் , 51 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன மற்றும் அரச உயரதிகாரிகள் இணைந்திருந்தனர். best shoes | jordan Release Dates