Header

Sri Lanka Army

Defender of the Nation

01st December 2018 15:00:13 Hours

மாதுறு ஓயாவின் இராணுவ பயிற்றுவிப்பு பாடசாலையினரால் பொலன்நறுவையில் இரத்தநான நிகழ்வு

மாதுறு ஓயா பிரதேசத்தில் காணப்படும் இராணுவ பயிற்றுவிப்பு பாடசாலை மற்றும் விசேட படையணி பயிற்றுவிப்பு பாடசாலையின் 150 இராணுவப் படையினர் ஒருமித்து பொலன்நறுவை வைத்தியசாலையில் காணப்படும் இரத்த தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யூம் நோக்கில் இரத்ததான நிகழ்வானது மாதுறு ஓயாவின் இராணுவூ பயிற்றுவிப்பு பாடசாலையில் இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் எச் ஜே செனவிரத்தின அவர்களின் கண்காணிப்பில் கடந்த செவ்வாய்க் கிழமை (27) இடம் பெற்றது.

இதன் போது பொலன்நறுவை வைத்தியாசலையின் வைத்திய அதிகாரிகள் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். Asics footwear | Nike, adidas, Converse & More