Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd December 2018 20:16:06 Hours

எப் ஏ கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற இராணுவத்தினரை சந்தித்த தளபதி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் சுகததாஸ அரங்கில் நடாத்தப்பட்ட 2018ஆம் ஆண்டிற்கான எப் ஏ கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற இராணுவத்தினரை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கடந்த சனிக் கிழமை (01) மாலை சந்தித்தார்.

மேலும் ஏபொனி ஹோல்டிங்ஸ் (வான்டேஜ்) இன் அனுசரனையூடன் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் வரலாற்றிலேயே முதன் முறையாக இலங்கையில் நடாத்தப்பட்டது. அந்த வகையில் எப் ஏ கிண்ண காற்பந்தாட்ட போட்டியானது இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்றது.

இப் போட்டிகளின் இறுதிச் சுற்றானது இலங்கை இராணுவ காற்பந்தாட்ட வீரர்கள் மற்றும் சவூண்டர்ஸ் கழகங்கள் போன்றவற்றிற் கிடையில் இடம் பெற்றன. இறுதியாக இராணுவப் படையினர் (இராணுவ 4கோல் - சவூண்டர்ஸ் 2 கோல்ஸ்) என்ற விகிதத்தில் 715 புள்ளிகளைப் பெற்று வெற்றிபெற்றனர்.

இராணுவத் தளபதியவர்கள் அரச அதிகாரிகள் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள் சில இராணுவ அதிகாரிகள் மற்றும் பாரிய அளவிலான பார்வையாளர்கள் போன்றௌர் கலந்து கொண்டனர். Asics footwear | Air Jordan 1 Retro High OG University Blue - Gov