Header

Sri Lanka Army

Defender of the Nation

29th November 2018 22:42:14 Hours

பொறியியலாளர் சேவைப் படையினரால் மரநடுகை திட்டங்கள் முன்னெடுப்பு

மேற்கொள்ளப்டுகின்ற வனரோப எனும் மரநடுகை திட்டத்திற்கு அமைவாக மத்தேகொடை பொறியியலாளர் சேவைப் படையினரால் இப் படைத் தலைமையகத்தில் மரநடுகைத் திட்டம் கடந்த திங்கட் கிழமை (26) மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந் நிகழ்வானது பொறியியலாளர் சேவைப் படையணியின் அதிகாரியான மேஜர் ஜெனரல் எச் ஆர் கே பீரிஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினரால் 50 பலா மரக் கன்றுகள் மற்றும் 60 தென்னமரக் கன்றுகள் போன்றன நடப்பட்டன. Buy Kicks | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp