Header

Sri Lanka Army

Defender of the Nation

29th November 2018 22:33:22 Hours

பிரேவெட்ஸ் கல்லுாரியின் தலைமை மாணவர்களுக்கான இராணுவ தலைமைத்துவ பயிற்சிகள்

கண்டி அம்பிட்டியே பிரேவெட்ஸ் கல்லுhரியின் 64 தலைமைத்துவ மாணவர்கள் இராணுவத் தளபதியவர்களுக்கு விடுத்த வேண்டுகோளிற்கமைய ஓருநாள் தலைமைத்துவப் பயிற்சிகள் இலங்கை இலங்கை ரைபல் படையணித் தலைமையகத்தில் கடந்த புதன் கிழமை (28) இடம் பெற்றது.

இத் தலைமைத்துவ கருத்தரங்கில் நேரான சிந்தனைகள் சமூக ஒழுக்கங்கள் திறன் அபிவிருத்தி உள அமைதி மற்றும் உறுதிப்பாடு தொழிற்பயிற்சி வழிகாட்டல் போன்ற விடயங்களை உள்ளடங்கி காணப்பட்டதுடன் இக் கருத்தரங்கானது 111படைப் பிரிவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான லெப்டின்னட் கேர்ணல் ஜி டபிள்யூ ஈ கெ கணேகொடை அவர்களின் கண்காணிப்பில் இராணுவ அணிவகுப்பு மற்றும் உளநல பயிற்றுவிப்பாளர்களின் தலைமையில் இடம் பெற்றது.Sports News | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today