Header

Sri Lanka Army

Defender of the Nation

29th November 2018 22:44:08 Hours

மது தற்கொலை முயற்சி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட 64ஆவது படைப் பிரிவினர்

உளநல நடவடிக்கைப் பணிப்பகம் மற்றும் சிவில் தொடர்பாடல் இணைப்பகத்தால் மேற்கொள்ளப்படும் மது தற்கொலை முயற்சி தொடர்பான கருத்தரங்கானது முல்லைத்தீவூ 64ஆவது படைத் தலைமையக படைப் பிரிவினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.

அந்த வகையில் 64ஆவது படைத் தலைமையக தளபதியவர்களின் வேண்டுகோளிற்கிணங்க கல்வி மற்றும் தொடர்பாடல் அதிகாரியான திரு சாமர பிரதீப் உளநல நிபுணரான சமந்த நில்மல்கொட போன்றௌரின் தலைமையில் விரிவூரைகள் கடந்த திங்கட் கிழமை(26) 64ஆவது படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இக் கருத்;தரங்கில் 24 அதிகாரிகள் மற்றும் 189 படையினர் கலந்து கொண்டனர்.Sport media | NIKE AIR HUARACHE