Header

Sri Lanka Army

Defender of the Nation

29th November 2018 14:03:00 Hours

இலங்கை சமிக்ஞைப் படையினரின் கண்காட்சியை பார்வையிட பாரிய அளவிலான மாணவர்கள் பங்கேற்பு

இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையினரின் தலைமையில் 75ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்ற இணையவெளி கண்காடச்சியை பார்வையிடும் நோக்கில் பல்லாயிரக்கணக்கான பாடசாலை கணனியியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இக் கண்காட்சிகள் கடந்த புதன் கிழமை (28) கிட்டத்தட்ட 160 கண்காட்சிப் பிரிவுகளை உள்ளடக்கி இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பங்கேற்புடன் இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர்முறை எனும் தொனிப்பொருளில் இடம் பெற்றது.

இக் கண்காட்சியானது செவ்வாய்க் கிழமை 0900 மாலை மணியளவில் நிறைவடைந்தது.latest Running | Autres