Header

Sri Lanka Army

Defender of the Nation

20th November 2018 21:29:17 Hours

பங்களாதேஸ் தேசிய பாதுகாப்பு சேவைகள் கட்டளை கல்லுாரி மாணவர்கள் இலங்கைக்கு வருகை

பங்களாதேஸ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை கல்லூரியின் 26 மாணவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளடங்களான குழுவினர் தமது கற்கை நெறி தொடர்பான விடயங்களை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (25) இலங்கைக்கு வருகை தந்தனர்.

அந்த வகையில் கிட்டத் தட்ட பத்து நாள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட இவர்கள் பாதுகாப்பு செயலாளர் பிரதி பாதுகாப்பு செயலாளர் இராணுவ கடற்படை மற்றும் விமானப் படைத் தளபதிகள் போன்றோரை சந்தித்ததோடு சபுகஸ்கந்தையில் உள்ள லக்ஷ்மன் கதிர்காம சர்வதேச ஒருமைப்பாடு கல்லுhரி மற்றும் கொத்தலாவளைப் பல்கலைக் கழகம் பங்களாதேசிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் வரலாற்று பழமை மிக்க பிரதேசங்கள் மதத் ஸ்தலங்கள் போன்றவற்றை பார்வையிடச் சென்றனர்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 26 உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் விரிவுரையாளரான கெப்டன்ட் அப்துல்லா மார்குஸ் (கடற் படை) அதிகாரி மற்றும் பங்களாதேஸ் பதேசிய பாதுகாப்பு கட்டளை சேவையின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் பங்களாதேஸ் ஆயுதப்படைகளின் மாணவர்கள் நேபாள பயிலுனர்கள் கலந்து கொண்டனர். Nike Sneakers | Nike for Men