Header

Sri Lanka Army

Defender of the Nation

13th November 2018 11:25:48 Hours

மாதுறு ஓயா பயிற்றுவிப்பு பாடசாலையில் இடம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கும் விழா

மாதுறு ஓயாவில் அமைந்துள்ள இராணுவ பயிற்றுவிப்பு பாடசாலையின் இடம் பெற்ற 139வாலிப அதிகாரிகளுக்கான 63ஆம் கட்ட பயிற்சிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது இப் பயிற்றுவிப்பு பாடசாலையின் தளபதியான மேஜர் ஜெனரல் எச் ஜெ செனெவிரத்தின அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

மேலும் இப் பயிற்சிகள் எதிர்பு எழுச்சி நடவடிக்கைகள் தொடர்பாக தமது திறமைகளை மேம்படுத்தி வெளிக்காட்டும் நோக்கில் 22ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் முதல் 25ஆம் திகதி ஒக்டோபர் மாதம் முதல் இடம் பெற்றது.

அந்த வகையில் 63ஆம் கட்ட பயிற்சிகளில் சிறந்த வீரராக லெப்டினன்ட் எல் எச் பி எம் பெணான்டோ அவர்கள் காணப்பட்டார்.

இதன் போது மாதுறு ஓயாவின் தளபதியவர்கள் இப்பாடநெறியை மேற்கொண்ட படையினருக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இதன் போது கட்டளை அதிகாரிகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறும் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

அதேவேளை அதிகாரிகள் அல்லாத படையினரின் வன நடவடிக்கைப் பயிற்சிகளின் - 25ஆம் கட்ட பயிற்சிகள் மாதுறு ஓயா பயிற்றுவிப்பு பாடசாலையில் 26ஆம் திகதி ஒக்டோபர் மாதம் இடம் பெற்றது. இதன் போது இப் பயிற்றுவிப்பு பாடசாலையின் தளபதியவர்கள் கலந்து கொண்டார்.

இதன் போது 20ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் எச் ஜி ஜி பிரசங்க அவர்கள் சிறந்த பயிலுனருக்கான விருதைப் பெற்றார். இந் நிகழ்வின் இறுதியூரை இப் பயிற்றுவிப்பு பாடசாலையின் தளபதியவர்களால் நிகழ்த்தப்பட்டது. affiliate link trace | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival