Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd November 2018 20:06:39 Hours

58ஆவது படைத் தளபதியவர்களால் அடிக்கல் நாட்டும் விழா

இராணுவத் தளபதியவர்களை முன்னிலைப்படுத்தி 58ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களின் தலைமையில் காலி யக்கலமுல்லையில் புதிதாக அமைக்கப்படவுள்ள தர்மோதய புராண விகாரைக்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த செவ்வாய்க் கிழமை (31) மகா சங்கத்தினரின் பிரித் வழிபாட்டு நிகழ்வுகளுடன் இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வானது தர்மோதய புராண விகாரையின் தலைமையை பௌத்த தேரர் மற்றும் பல பௌத்த மத தேரர்களின் பங்களிப்போடு இம் மத வழிபாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றது. இந் நிகழ்வில் 16 (தொண்டர்) கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரியவர்கள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதியவர்களால சில முக்கிய சேவையின் காரணமாக இந் நிகழ்விற்கு சமூகமளிக்க இயலவில்லை.trace affiliate link | adidas Campus 80s South Park Towelie - GZ9177