Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd November 2018 11:30:07 Hours

இராணுவ பொலிஸ் சோதனைக்காக புதிய கட்டிடம் நிர்மானிப்பு

புனித மடு ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள சாலை வழிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் இலங்கை இராணுவ பொலிஸ் ஹேவா படையணிக்கு அருகில் உள்ள மடு சந்தியில் வாகனம் சோதனைக்காக புதிய கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் பணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமையில், 61ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே.டி.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ், 613 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஆர்.கே.என.சி.ஜயவர்தன அவர்களின் மேற்பார்வையின் பொறியியளாலர் சேவைப் படையணியின் படையினரால் இக் கட்டிடம் கட்டப்பட்டது. latest jordan Sneakers | Air Jordan 1 Retro High OG University Blue - Gov