Header

Sri Lanka Army

Defender of the Nation

01st November 2018 15:00:17 Hours

மேற்கு பாதுகாப்பு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொழில் நுட்ப பயிற்சி

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒரயின்ட் எகடமியின் ஒத்துழைப்புடன் 5 ஆவது தடவை நடாத்தப்பட்ட தொழில் நுட்ப சான்றிதழ் பயிற்சிகள் நிறைவு விழா திங்கட் கிழமை (30) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் ஜே.

தந்திரிவத்த அவர்கள் வருகை தந்து பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். Sport media | Autres