Header

Sri Lanka Army

Defender of the Nation

01st November 2018 15:57:17 Hours

மையன்மார் கடற்படை உயர் பிரதிநிதிகளை இராணுவ உயரதிகாரிகள் வரவேற்றனர்

மையன்மார் கடற்படை உயரதிகாரிகள் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டனர். அதன்போது இந்த அதிகாரிகள் கண்டி தளதா மாளிகைக்கு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டனர்.

பின்னர் இந்த கடற்படை உயரதிகாரிகள் கண்டியிலுள்ள 11 ஆவது படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

அச்சமயத்தில் 11 அவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஜே நாணயக்கார அவர்கள் வரவேற்றார்.

பின்பு படைத் தளபதி இந்த உயரதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர். Sports News | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!