Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2018 13:00:29 Hours

படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்காட்சி நிகழ்வுகள்

58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது வழிக் காட்டலின் கீழ் 581 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் காலி பலப்பிடிய ரேவத கல்லூரியில் இந்த கண்காட்சிகள் இடம்பெற்றன.

இந்த கண்காட்சிகள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை இடம்பெற்றது. Best Nike Sneakers | Women's Designer Sneakers - Luxury Shopping