Header

Sri Lanka Army

Defender of the Nation

29th October 2018 19:32:22 Hours

‘ருகுனு ரச சரனிய’ உணவு கண்காட்ச்சியில் இராணுவத்திற்கு முதலிடம்

இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட ‘ருகுனு ரச சரனிய’ உணவு விழா மற்றும் உணவு கண்காட்ச்சியானது காலி நகர மண்டப வளாகத்தினுள் இடம்பெற்றது. இக் கண் காட்ச்சியில் சிறந்த உணுவு தயாரிப்பளர்களை தேர்தெடுக்கும் தேர்வு நடைபெற்றது.

அதன்படி, இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியினரால் தயாரிக்கப்பட்ட உணவுகள் சிறந்ததாக முதல் இடத்தையும், இலங்கை பீரங்கிக் படையினரால் தயாரிக்கப்ட்ட உணவுகள் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இதேபோல், தென் மாகணத்தின் விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டில் இந்த சிறந்த உணவு காட்ச்சியில், ஆய்வுகள் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக் கிளை ஆகியோர்களால் இப் புதிய உணவு கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுப்பதில் மூலம் இராணுவம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிகழ்விற்கு 58 ஆவது படைப் பிரின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களும் வருகை தந்திருந்தார்.bridge media | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C