Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2018 22:45:22 Hours

அவயங்களை இழந்த போர் வீரர்கள் இருவருக்கு இசைக் கருவிகள்

இலங்கை இராணுவ தலைமையகத்தின் துணைத் பிரதி பதவி நிலை பிரதாணியும், விஜயபாகு காலாட் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் முன் முயற்சியினால் டானியா கேட்டர்ஸ் மற்றும் நிக்கவரெட்டிய ரோட்டரி கிளப்பின் உரிமையாளரான திரு. ஜே.எஸ்.பி.ஜயசிங்க அவர்களின் உதவியுடன் அவயங்களை இழந்த போர் வீரர் இருவருக்கு ஒரு பிராண்ட்நியு ஒக்டபேட் (இசை கருவி) நன்கொடையாக வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது கடந்த (22) ஆம் திகதி திங்கட்கிழமை மாத்தறை கம்பூருப்பிட்டியில் அமைந்துள்ள 'அபிமன்சல' இராணுவ முகாமில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வேண்டுக்கோளுக்கிணற்க அவயங்களை இழந்த போர் வீரர் இருவரையும் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து இந்த இசை கருவிகளை வழங்கினார்.

மேஜர் ஜெனரல் அஜித் கரியகரவன அவர்களின் இந்த நல்லென்னத்திற்கமைய இவ் வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நிமித்தம் அக்கறை மற்றும் சிந்தனைக்கு இவ் வீரரர்கள் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். jordan Sneakers | NIKE