Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2018 13:00:52 Hours

கெமுனு காலாட் படையணியின் லாட்டரி சீட்டிழுப்பு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுப்பு

குருவிடையில் உள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் செப்டம்பர் மாதம் 28 – 29 ஆம் திகதிகளில் லாட்டரி சீட்டு தேர்ந்தெடுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த லாட்டரி சீட்டுகள் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

‘மினிப்புர கெமுனு நடா’ திட்டத்தின் கீழ் இந்த சீட்டிழுப்பு இடம்பெற்றது. இந்த சீட்டிழுப்பிற்கு ஐடீஈஏஎல் மோட்டார் தனியார் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் திரு சுஜீவ அமரசூரிய அவர்கள் அனுசரனையை வழங்கியிருந்தார்.

இந்த சீட்டிழுப்பில் பரிசுகளை பெற்றவர்களது விபரங்கள் கீழ்வருமாறு

முதலாவது பரிசு – டெட்ஷன் ரெடி கார்

எச்.எம்.டீ சவீன் குமாரசிரி

இரண்டாவது பரிசு – மகேந்திரா முச்சக்கர வண்டி

லான்ஸ் கோப்ரல் டீ.எம்.ஏ குமார – 17 கெஹேப

மூன்றாம் பரிசு – மகேந்திரா மோட்டார் சைக்கிள்

யூ. ஜி உபாலி சமரசிங்க

நான்காவது பரிசு – மகேந்திரா ஸ்கூடி

எம்.எம் ஜானக புஸ்பகுமார

ஐந்தாவது பரிசு – எல்ஈடீ தொலைக்காட்சி

பீ.பி தில்ஷான் பிரதீப் affiliate tracking url | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News