16th October 2018 14:00:55 Hours
பலாலியில் அமைந்துள்ள யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இரண்டாம் கட்ட கணினி தொழில் நுட்ப பயிற்சிகள் (16) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஆரம்பமானது.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது அவர்களது வழிக்காட்டலின் கீழ் 21 நாட்கள் இந்த பயிற்சிகள் இடம்பெறும்.
‘ஒரயின்ட் எகடமி’ கணினி பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த பயிற்சிகள் இடம்பெறும்.best shoes | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp