Header

Sri Lanka Army

Defender of the Nation

17th October 2018 17:34:53 Hours

இராணுவ சமையலாளிகளின் சமையல் முன் வைப்புகள்

‘ஆரோக்கியமான இராணுவம் – ஆரோக்கியமான நாடு’ எனும் தொனிப் பொருளின் கீழ் இராணுவ சமையலாளிகளினால் ஆரோக்கியமான சமையல் முன்வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு நராஹன்பிடியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் பிரிகேடியர் (டொக்டர்) ஏ.எஸ்.எம் விஜயவர்தன அவர்களது முழுமையான ஏற்பாட்டில் இடம்பெற்றன.

இதன் போது ‘ஆரோக்கியமான இராணுவம் – ஆரோக்கியமான நாடு’ எனும் கருத்திட்டத்தின் கீழ் நோய்கள் தொடர்பாகவும், ஆரோக்கியமான உணவு தொடர்பாக விளிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த செயலமர்வுகள் பிரிகேடியர் ஏ.எஸ்.எம் விஜயவர்தன, மேஜர் எச். எம்.கே.எம் ஹேரத், மேஜர் யூ.பி மல்லவராச்சி, லெப்டினன்ட் ஏ.சி.கே உடகம, திருமதி குமுதுனி சதரசிங்க, என்.கே தர்மசிறி , இராணுவ சிறப்பு சமையலாளிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செயலமர்வில் இலங்கையிலுள்ள அனைத்து பிரதேசங்களில் உள்ள பாதுகாப்பு தலைமையகங்களில் இருந்து 150 இராணுவத்தினர் பங்கேற்றுக் கொண்டு பயண்களை பெற்றுக் கொண்டனர். latest Running | THE SNEAKER BULLETIN