Header

Sri Lanka Army

Defender of the Nation

17th October 2018 14:11:33 Hours

படையினரால் முன்பள்ளி வளாகம் சுத்திகரிப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 651 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 11 ஆவது (தொ) கஜபா படையணியினால் முழங்காவில் கலை மகள் முன்பள்ளி வளாகத்தினுள் (12) ஆம் திகதி வெள்ளிக் கிழமை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும மற்றும் 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ரஞ்சித் அபேசிங்க அவர்களது வழிக் காட்டலின் கீழ் இடம்பெற்றது. buy shoes | Gifts for Runners