Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2018 13:03:10 Hours

படையினரால் பொது மக்களுக்கு உதவிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57, 572 ஆவது படைத் தலைமையகங்களுக்கு உரிய 6 ஆவது சிங்கப் படையணியினரால் கிளிநொச்சி தொட்டடி பிரதேசத்திலுள்ள பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குடும்பித்தினருக்கு தற்காலிக வீடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு தங்குமிட வசதியின்று கஸ்ட்டப்படும் குடும்பத்தினருக்கே இந்த தற்காலிக வீடு இராணுவத்தினரால் அமைத்து கொடுக்கப்பட்டன.Best jordan Sneakers | Nike Off-White