Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2018 13:04:46 Hours

இராணுவத்தினரால் கிளிநொச்சியிலுள்ள நபர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உதவி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள 123 நபர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு ‘ஹரி நிர்மானிப்பு தனியார் நிறுவனம்’ முன்வந்துள்ளது.

இந்த வேலை வாய்ப்புக்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் தரமபுரம் கண்டவேலி பிரதேசத்தில் இடம்பெற்றன.

22 வகைகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர்களிடம் கையேற்கப்பட்டன. இவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இந்த வேலை வாய்ப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.Nike footwear | Women's Sneakers