15th October 2018 15:48:10 Hours
காங்கேசந்துரை ஊரனி பிரதேசத்தில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆயர் விடுதி இராணுவத்தின் கட்டிட நிர்மானிப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜேர்மனியில் உள்ள அருட் தந்தை தேவராஜா அவர்களினால் அனுப்பப்பட்ட நிதி உதவியின் அனுசரனையுடனும், இராணுவத்தினரது கட்டிட நிர்மான பணிகளுடன் இந்த ஆயர் விடுதி கட்டி முடிக்கப்பட்டன.
இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்ட இந்த கட்டிடம் (14) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நிகழ்வொன்றின் மூலம் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் அஜித் எல்வட்ட அவர்களினால் ரிபன் வெட்டி திறந்து வைக்கப்பட்டன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.Nike Sneakers | nike air max 95 obsidian university blue book list