Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2018 21:40:33 Hours

இராணுவ அணிவகுப்பு தொடர்பான சஞ்சிகை இராணுவ தளபதிக்கு கையளிப்பு

‘இலங்கை யுத்த ஹமுதா சரம்ப உபதேசன சரம்பய’ இராணுவ அணிவகுப்பு தொடர்பான சஞ்சிகை இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் அவர்களினால் (10) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களுக்கு கையளிக்கப்பட்டன.

இந்த சஞ்சிகை இராணுவ நிறைவேற்று பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தேவிந்திர பெரேரா அவர்களினால் இராணுவ தளபதிக்கு கையளிக்கப்பட்டன.

இந்த சஞ்சிகை இராணுவ அணிவகுப்பு தொடர்பான விடயங்களை உள்ளடக்கி சிங்கள மொழியில் வெளியிடப்பட்டன. Sportswear free shipping | Nike Releases, Launch Links & Raffles