Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2018 15:00:02 Hours

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படையினரால் அனர்த்த பணிகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கடுகன்னாவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட பலன்ன, கட்டகும்புர மற்றும் அமுனுபுர பிரதேசங்களில் ஏற்பட்ட மர முறிவுகள் மற்றும் பாதிப்படைந்த 50 வீடுகளுகளில் முறிவடைந்த மரங்களை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர் (5) ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஈடுபட்டனர்.

இந்த பணிகளில் 3 இராணுவ அதிகாரிகள் உட்பட 50 படையினர் ஈடுபட்டனர்.

இந்த பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய இடம்பெற்றன.Authentic Nike Sneakers | Men’s shoes