Header

Sri Lanka Army

Defender of the Nation

05th October 2018 12:03:08 Hours

சுவிஸ்சிலாந்து பாதுகாப்பு இணைப்புகளின் அதிகாரி இராணுவத் தளபதியை சந்திப்பு

சுவிஸ்சிலாந்தின் இந்திய இலங்கை மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கான துhதரக அலுவல்களின் பாதுகாப்பு ஆலோசகரான கேர்ணல் கிரிஷ்டொப் கிரெட்ஸ் அவர்கள் கடந்த (4) ஆம் திகதி செவ்வாய்கிழமை இராணுவ தளபதியான லெப்டினென்ட் ஜெனரால் மகேஷ் சேனநாயக்க அவர்களை இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது இரு தரப்புகளினதும் உறவூஞகளை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்கள் இடம் பெற்றதோடு இவ் அதிகாரியவர்களுக்கு நினைவூச் சின்னமும் வழங்கப்பட்டது. Best Nike Sneakers | Women's Nike Superrep