Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2018 12:37:52 Hours

இராணுவ பொலிஸ் படையணி தமது புதிய கடமை பொறுப்புக்களை பாரமேற்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இராணுவ மரியாதை கடமை நிமித்தம் இலங்கை கடற்படையினரிடம் இருந்து இலங்கை பொலிஸ் படையணி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக (1) ஆம் திகதி திங்கட் கிழமை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பாரமேற்றுக் கொண்டனர்.

இந்த கடமைகள் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை முப்படையினரால் இடம்பெறும். jordan Sneakers | Nike Air Max 270