Header

Sri Lanka Army

Defender of the Nation

28th September 2018 16:18:09 Hours

கோயில் வளாகம் சுத்திகரிப்பு

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆம் மற்றம் 573ஆவது படைப் பிரிவூகளை உள்ளடக்கிய 15ஆவது சிங்கப் படையணியின் படை வீரர்கள் முருசமலை முருகன் கேயில் வளாகத்தை சுத்திகரிக்கும் பணிகளை கடந்த ஞாயிற்றுக் கிழமை (23) மேற்கொண்டனர்.

இச் சுத்திகரிப்பு பணிகளை 57ஆவது படைத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் 573ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் ஜானக ரணசிங்க அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்றது. spy offers | adidas Yeezy Boost 350