Header

Sri Lanka Army

Defender of the Nation

27th September 2018 18:42:30 Hours

வாகரை திலகவதியர் சிறுவர் இல்லத்திற்கு பரிசில்கள் வழங்கிவைப்பு

வாகரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள திலகவதியர் சிறுவர் இல்லத்திற்கு 23ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சூளா அபேநாயக்க அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் இணைந்து இவ் இல்லத்தின் சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் போன்றன கடந்த (18)ஆம் திகதியன்று வழங்கப்பட்டது.

மேலும் இத் திட்டமானது இச் சிறார்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கிலும் நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் நோக்கிலும் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் 23ஆவது படைப் பிரிவின் சிவில் தொடர்பாடல் அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் எச் பி டீ ஏ விஜேசேகர 233ஆவது படைப் பிரிவின் சிவில் தொடர்பாடல் அதிகாரியான மேஜர் கே டபிள்யூ ஆர் பி குமார மற்றும் 6ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஆர் எஸ் ஏ டபிள்யூ என் கே அபேகோன் போன்றௌரும் கலந்து கொண்டனர். url clone | Air Jordan