Header

Sri Lanka Army

Defender of the Nation

27th September 2018 20:08:12 Hours

இராணுவ விஜயபாகு காலாட் படையணியின் மாற்றுத் திறனாளிகளுக்கான உளப் பயிற்சிகள்

இராணுவ விஜயபாகு காலாட் படையணியின் மாற்றுத் திறனாளிகளுக்கான உடல் உளப் பயிற்சிகள் போயகனே பிரதேசத்தில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணித் தலைமையகத்தில் செப்டெம்பர் 16-18ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

இந் நிகழ்வானது இராணுவ பிரதிப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவ விஜயபாகு காலாட் படையணியின் கேர்ணலுமான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கான விரிவுரையை கலாசூரி அனோஜா வீரசிங்க மற்றும் அவரது குழுவான அபினா போன்றோர் இணைந்து பலவாறான யோகாசன பயிற்சிகளை தேர்தெடுக்கப்பட்ட 100 அங்கவீனமுற்ற படையினருக்கு மேற்கொண்டர். இவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது. Sportswear free shipping | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD