Header

Sri Lanka Army

Defender of the Nation

24th September 2018 13:54:24 Hours

படையினரால் வன்னி பிரதேச மக்களுக்கு குடிநீர் வசதிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 56 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வன்னி பிரதேசத்தில் வசிக்கும் 45,000 குடும்பத்தினருக்கு குடிநீர் வசதிகள் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டன.

56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடப்பிடிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 561, 563 ஆவது படைத் தலைமையகத்தின் பங்களிப்புடன் இந்த குடிநீர்கள் இப்பிரதேச மக்களுக்கு (20) ஆம் திகதி வியாழக் கிழமை வழங்கப்பட்டன. latest Nike release | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092