22nd September 2018 23:04:08 Hours
யாழ்ப் பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவ படையினர்களினால் யாழ்ப் மக்களின் நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்க சேவையை மேம் படுத்தும் நிமித்தம், தென் கொரியாவின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பில் 10 இல் அமைந்துள்ள ஆக்றஸ்ரகவக மகா விஹாரை மற்றும் ஜப்பானின் பிரதான சங்க நாயக்க தேரரான பனான்கல உபதிஸ்ஸ நயாக தேரர் அவர்களின் நிதியுதவியுடனும் இந் நிர்மாணிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டனர்.
இப் புதிய நிர்மாண பணியானது யாழ்ப் சித்தன்கேணி கிராமத்தில் பார்க் ஜுன்ஹோ சர்வதேச மழலையர் பள்ளி என்ற பெயரில் ஆதரவாளர்களான திரு. பார்க் ஜோஹோனா மற்றும் தென் கொரியாவின் திருமதி பார்க் சுக் ஜா அவர்களினாலும் நன்கொடை வழங்கப்பட்டனர்.
இத் திட்டமானது பெற்றோர்கள் மற்றும் முன் பள்ளி குழந்தைகளின் தேவையை கருத்திற்கொண்டு யாழ்ப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சாச்சி ஆவர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த முன்முயற்சியினால் இக் கட்டிடம் நிர்மாண பணிகள் நிறைவடைந்தனர். இக் கட்டிடத்தை பார்வையிட பௌத்ததேரர் அவர்களும் வருகை தந்தார். அதன் பின்னர் கடந்த (18) ஆம் திகதி செவ்வாயன்று பொதுமக்களின் பார்வையில் இக் கட்டிடம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு கெளரவ கல்வி அமைச்சர் டாக்டர் வி எஸ் ராதாகிருஷ்ணன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இப் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். கெளரவ தமிழ்நாடு கல்வி அமைச்சர் கே.என் செங்கோட்டையன் மற்றும் யாழ்ப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் பொதுமக்கள் இராணுவ அதிகாரிகள், இராணுவ படையினர்களும் கலந்து கொண்டனர். Running sport media | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ