21st September 2018 15:30:41 Hours
2009 ஆம் ஆண்டிற்கு முன்னர்இடம் பெற்றபயங்காரவாத யுத்தத்தில் எதிரிகளை எதிர்கொண்ட்டு போர் புரிந்த இராணுவ வீரர்களின் துணிச்சலான செயல் மற்றும் தியாகம் தொடர்பான தகவல்களை வெளிபடுத்தும் நோக்கத்துடன் இராணுவ அதிகாரி ஒருவரால் நீண்டகாலமாக முயற்ச்சியின் பின்னர் ‘அவிபிமக கினியாம’ எனும் தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழாவில் புத்தம் வழங்கும் நிகழ்வு (21)ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு மகாவலி நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் இடம்பெற்றது.
இராணுவ அதிகாரியான மேஜர் சுஜித் சமிந்த எதிரிசிங்க அவர்களால் இப் புத்தகத்தின் சுயசரிதயை வெளியீடு நிகழ்விற் பிரதான அதிதிகளாக 1990 ஆம் ஆண்டில் கொக்காவில் பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதலில் உயிர் பிழைத்தோரில் மூன்று வீரர்கள் உட்பட் பல அதிகளும் வருகை தந்தனர். இ;ப் புத்தகத்தின் முதல் பிரதியை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களுக்கும் பரம வீர விபுஷண விருது பெற்ற அதிகாரியான கெப்டன் சலிய அலதெனிய அவர்களின் தாயார் அவர்களுக்கும் முதலில் கையளித்தனர்.
1990 ஆம் ஆண்டு கொக்காவில்பிரதேசத்தில் அமைந்திருந்த ரூப்பவாஹினி பறிமாற்ற நிலையத்தில் பணிபுரிந்த கெப்டன் சாலிய அலதெனிய உட்பட 54 இராணுவ வீர்களும் 4 சிவல் ஊழியர்களும்; பயங்கரவாத தாக்குதலுக்கு சரணடையாமல் 26 நாட்கள் முற்றுகையின் பின் உயிரை தியாகம் செய்தார்கள். யூத்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொடர் கதைகள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்விற்கு இராணுவ பணிப்பாளர் ஜெனரல் மற்றும் நிதி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டபில்யூ. ஆர் பலிஹக்கார மற்றும் இராணுவ சட்ட வழங்கல் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சனத் பெரேரா, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்சங்க ரணவன, இலங்கை இராணுவ தன்னார்வ படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லியனல் கஸ்தூரியாராச்சி, மற்றும் திலன மாலுகம, கொக்காவில் பயங்கரவாத தாக்குதலில் உயிர் பிழைத்த மூன்று வீரர்களும் (இராணுவத்தில் ஓய்வு), குடும்ப உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள், உட்பட கெப்டன் சாலிய அலதெனிய அவர்களின் அன்பான துணைவியரான திருமதி இந்திராணி அலதேனிய, அதே போல் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர் spy offers | UOMO, SCARPE