Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2018 18:51:58 Hours

கிளிநொச்சி படையினரால் இரத்ததானம் வழங்கி வைப்பு

கிளிநொச்சிவைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினால் 57 ஆவது படைப் பிரிவின்படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரது பங்களிப்புடன் கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தினுள் இரத்ததான நிகழ்வு (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

டொக்டர் எச்.எம்.டீ.ஆர்.பீ ஹிந்தஹொட மற்றும் மருத்துவ ஊழியர்களது தலைமையில் இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

இந்த இரத்த தானத்தில் 30 படை வீரர்கள் இணைந்திருந்தனர். Adidas shoes | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK