Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2018 18:22:50 Hours

இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள்

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் குழவி குத்துக்கு உள்ளாகி பாடசாலை மாணவர்கள் (14) ஆம் திகதி வெள்ளிக் கிழமை விபத்துக்குள்ளாகினர்.

இப்பிரதேச பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினால் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் இந்த குழவி கூடு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வனசக்தி அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய 64, 641 ஆவது படைத் தலைமையக படையினரால் (14) ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஒட்டுசுட்டான் பாடசாலையிலிருந்த குழவி கூடு அகற்றப்பட்டு அவைகள் காட்டுப் பிரதேசத்திற்கு நகர்த்தப்பட்டன. Sports Shoes | Autres