Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2018 18:17:31 Hours

கூட்டுப்படை அப்பியாச பயிற்சி ஸ்னைபர் தாக்குதல் நடவடிக்கைகள்

‘நடவடிக்கை நீர்காகம்’ 2018 ஆம் ஆண்டிற்கான கூட்டுப்படை அப்பியாச பயிற்சிகளில் எதிரிகளை ஸ்னைபர் தாக்குதலின் மூலம் அழிக்கும் நடவடிக்கைகள் தலை மன்னார் மற்றும் ஆண்டாங்குளம் பிரதேசங்களில் (17) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றது.

இந்த நடவடிக்கை பணிகளில் கொமாண்டோ படையணியைச் சேர்ந்த 8 பேரைக் கொண்ட சிறப்பு படையணி ஈடுபட்டு சிறந்த முறையில் இந்த பணிகளை மேற்கொண்டது.

மேலும் கடமுறிப்புகுளம் பிரதேசத்தில் அன்றைய தினமே 4 பேரைக் கொண்ட சிறப்பணி குழுவின் பங்களிப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் இலங்கை கொமாண்டோ படையணி வீரனும் மூன்று வெளிநாட்டு படை வீரர்களும் உள்ளடங்கியிருந்தனர். இவர்கள் எதிரிகளை ஸ்னைபர் தாக்குதலின் மூலம் தாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். Running Sneakers | NIKE