Header

Sri Lanka Army

Defender of the Nation

17th September 2018 16:32:09 Hours

முப்படையினரது பங்களிப்புடன தேசிய கரையோர மற்றும் வள பாதுகாப்பு கடலோர சுத்திகரிப்பு திட்டம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் டடல்ல கரையோரப் பகுதியில் முப்படையினரது பங்களிப்புடன் கடலோர சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சுத்திகரிப்பு இடம்பெற்ற கரையோர பிரதேசத்திற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் வருகை தந்து பணிகளில் ஈடுபட்ட படையினர், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

தேசிய கரையோர மற்றும் வள பாதுகாப்பு கடலோர சுத்திகரிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. trace affiliate link | Sneakers