Header

Sri Lanka Army

Defender of the Nation

16th September 2018 14:10:42 Hours

இராணுவ பயிற்ச்சி முகாமில் புதிதாக நியமிக்கப்பட்ட புதிய படைத் தளபதிக்கு வரவேற்பு மரியாதை

மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எச்.ஜே செனவிரத்ன அவர்களுக்குஇராணுவ சம்பிரதாய முறைப்படி வரவேற்பு மரியாதை வழங்கும் நிகழ்வு (13) ஆம் திகதி வியாழக் கிழமை மாதுருஓய இராணுவ பயிற்ச்சி முகாம் வளாகத்தில் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து மாதுருஓய இராணுவ பயிற்ச்சி முகாமிற்கு வருகை தந்த இப் புதிய தளபதிக்கு இராணுவ முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்குவதற்காக இப் பயிற்ச்சி முகாமின் கட்டளை அதிகாரி மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் உட்பட் அனைத்து படையினரின் பங்களிப்புடன் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் இம் முகாம் வளாகத்தில் மரக் கன்று நடும் நிகழ்வின் பின் தேநீர் விருந்துபசாரமும் இடம் பெற்றது. Sportswear free shipping | nike