Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2018 14:51:18 Hours

கூட்டுப்படை அப்பியாச பயிற்சி பணிப்பாளர் இறுதி நடவடிக்கை பயிற்சி தொடர்பாக ஆராய்வு

கூட்டுப்படை ‘நடவடிக்கை நீர்காகம்’ அப்பியாச பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களின் தலைமையில் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிக் குழுவினர் இறுதி நடவடிக்கை அப்பியாச பயிற்சி தொடர்பாக ஆராய்வதற்காக குச்சவெலி பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

இறுதி அப்பியாச கூட்டுப்படை பயிற்சி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறுவதற்கு உள்ளமையினால் அதற்கான ஒழுங்குகளை முன்வைக்கும் நோக்கத்துடன் கூட்டுப்படை பயிற்சி பணிப்பாளர் இப்பிரதேசத்திற்கு சென்று அவ் இடங்களை பார்வையிட்டு உயரதிகளுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினார். Sports brands | Nike SB