Header

Sri Lanka Army

Defender of the Nation

11th September 2018 18:58:34 Hours

விஸ்வமடு பிரதேச மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் வசதிகள்

கிளிநொச்சி விஸ்வமடு பிரதேசங்களில் வறட்சியால் நீரின்றி அவஸ்த்தைபடும் பிரதேச வாசிகளுக்கு 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் குடிநீர் வசதிகள் (4) ஆம் திகதி வழங்கப்பட்டன.

இந்த பணிகள் 57, 572 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 6 ஆவது சிங்கப் படையணி மற்றும் 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினரது பங்களிப்புடன் இடம்பெற்றன. trace affiliate link | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival