Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2018 19:16:08 Hours

தேசிய மரநடுகை நிகழ்ச்சி திட்டத்திற்கு இராணுவத்தினரது ஒத்துழைப்பு

தியதலாவை இராணுவ முகாம் வளாகத்தினுள் தேசிய மரநடுகை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மரநடுகை நிகழ்வு (7) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.

அத்துடன் பண்டாரவெல பிரதேச செயலகத்திற்குரிய கஹத்தவெல பிரதேசங்களில் இராணுவத்தினரது பங்களிப்புடன் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன.

பொது மக்கள் மத்தியில் , பிலா மற்றும் உருளைக்கிழங்கு விதைகள் வழங்கும்நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் கலந்து கொண்டார்.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக பிரதானி பிரிகேடியர் ஈ.ஏ.பி வீரவர்தன அவர்களது தலைமையில் 15 இராணுவ அதிகாரிகள் மற்றும் 110 படை வீரர்கள் மரநடுகை பணிகளில் ஈடுபட்டனர். best Running shoes brand | Air Jordan Release Dates 2020